×

கண்ணே தூங்கம்மா கண்ணிமையாய் காவல் செய்கிறேன்..

கண்ணே தூங்கம்மா கண்ணிமையாய் காவல் செய்கிறேன்
எந்தன் நிழலும் நீ உன் நினைவில் நானும் வாழ்கிறேன்
அலையின் சாவத்தால் அம்மா இல்லையே
அழுவது ஏன் அம்மா நீ எந்தன் பிள்ளையே
மடிச் சூட்டில் கொதிப்பாலில் பசி ஆறித் தூங்கம்மா

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கண்ணே தூங்கம்மா கண்ணிமையாய்