கன்னி வயல் வெளியை பார்க்கும் போது உங்கள் ஞாபகம்
கண்களிலே தினம் தோன்றும் கனவில் உங்கள் பூ முகம்
காவல் வேலி தாண்டும் உங்கள்
கால்கள் என்றும் சோர்ந்ததில்லை
காணாமலே தேடும் எங்கள் சோகம் இன்னும் ஆற வில்லை
எண்ணம் எல்லாம் நீங்கள் தானே எங்கள் வாழ்விலே
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()