கண்ணீரை உறவாக்கி துயரத்தை துணையாக்கி
ஏனோ ஏனோ இந்த சோகம்
உறவெல்லாம் படமாக உணர்வெல்லாம் யடமாக
நெய்தல் நெஞ்சில் பெரும் காயம்
ஏனோனோ பாடல் மே மீன் அள்ளும் ஜிவன்மேல்
கடலே அலையே என்ன கோரம்
வாழ்வே துயராகி துயரே வாழ்வாகி
இதை விதி என்றால் என்ன ஞாயம்
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()