×

கண்ணீரில் மூழ்குதம்மா மாவீரர் கல்லறைகள்..

கண்ணீரில் மூழ்குதம்மா மாவீரர் கல்லறைகள்
அழுது மண் மீது புரளுதம்மா அவர் இருந்த கருவறைகள்
நெஞ்சினிலும் தலையினிலும் அடித்து ஓலம் போடுதம்மா
இளம் பிஞ்சு முதல் காய்கள் வரை கனிகளுமே கதறுதம்மா
கனிகளுமே கதறுதம்மா

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கண்ணீரில் முழ்குதம்மா மாவீரர்