கண்ணீரில் பூக்குதே கார்த்திகை இங்கே
கண்ணாக வளர்ந்த எங்கள் பிள்ளைகள் எங்கே
கண்ணீரில் பூக்குதே கார்த்திகை இங்கே
கண்ணாக வளர்ந்த எங்கள் பிள்ளைகள் எங்கே
அடி வானம் ஒளி கொள்ளும் விடிவெள்ளி இங்கே
நெடு நாளாய் தவம் செய்தோம் சூரியர் எங்கே
அடி வானம் ஒளி கொள்ளும் விடிவெள்ளி இங்கே
நெடு நாளாய் தவம் செய்தோம் சூரியர் எங்கே
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
கண்ணீரில் பூக்குதே கார்த்திகை இங்கே