×

கன்னித்தமிழ் ஈழம் கோடி அழகு..

கன்னித்தமிழ் ஈழம் கோடி அழகு
அதை கண்டு கண்டு வியக்கும் இந்த உலகு
கன்னித்தமிழ் ஈழம் கோடி அழகு
அதை கண்டு கண்டு வியக்கும் இந்த உலகு

அன்னை மண்ணில் தானே எங்கள் உயிரு
நாங்கள் ஆழுகின்ற காலம் நாளை வருது
அன்னை மண்ணில் தானே எங்கள் உயிரு
நாங்கள் ஆழுகின்ற காலம் நாளை வருது

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கன்னித்தமிழ் ஈழம் கோடி அழகு