கண்ணிவெடி கனவில் வருது
காலை நினைக்க அழுகை வருது
ஜயோ அம்மா என்ன வாழ்க்கையோ
சண்டை போட கொட்டி வருது
சாவை நினைக்க பயம் வருது
மகே அம்மே என்ன வாழ்கையோ
திக்குமுக்கு ஆடுகிறது நம்ம புத்தி ஏனோ
திட்டம் எல்லாம் போடுறாங்க சண்டைக்குத்தானோ
பெறகெற போயி நாம நேந்ததும் ஏனோ
சிங்களத்து சிப்பாய் ஆன பாவம் தானோ
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()