×

கந்தகம் உன்னுடல் சேர்ந்ததே…

கந்தகம் உன்னுடல் சேர்ந்ததே
உம் மேனிகள் செந்தணல் ஆனதே
பெரு அன்போடு அணைத்தீர் உன் சாவை
அது எம் வாழ்வில் விடியல் உண்டாகவே
வேண்டும் ஒரு தேசம் என்றுதானே
உங்கள் தாகம் சொன்னதே
ஆண்டு அது ஒரு ஆனால் கூட
உங்கள் தியாகம் வெல்லுமே

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கந்தகம் உன் உடல் சேர்ந்ததே