×

கரைகள் தழுவும் காற்று இது கடலில் புலிகள் மூச்சு..

கரைகள் தழுவும் காற்று இது கடலில் புலிகள் மூச்சு
கரைகள் தழுவும் காற்று இது கடலில் புலிகள் மூச்சு

அலைகள் பாடும் பாட்டு இதை கேட்டு நெருப்பை மூட்டு
அலைகள் பாடும் பாட்டு இதை கேட்டு நெருப்பை மூட்டு

பேரலையின் மீதினிலே தேருழுத்து போனவரே
ஆழ் கடலின் மீதினிலே தீயெனவே ஆனவரே
வெந்தகடல் ஆறலயே வேதனைகள் தீரலயே
செங்கக்கடல் புலிகள் எங்கள் நெஞ்சை விட்டு போகலயே

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

கரைகள் தழுவும் காற்று இது கடலில் புலிகள் மூச்சு