×

கரிகாலன் படையிது வருகுது…

கரிகாலன் படையிது வருகுது
எதிர் கால நாடு தெரியுது

கரிகாலன் படையிது வருகுது
எதிர் கால நாடு தெரியுது

அணிநடையாய் அண்ணன் படை தெருவில் வருகுது
அணிநடையாய் அண்ணன் படை தெருவில் வருகுது

தமிழ்தெருவினில் வருகுது வருகுது அண்ணன் படையிது
தமிழ்தெருவினில் வருகுது வருகுது அண்ணன் படையிது

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கரிகாலன் படையிது வருகுது