×

கரிகாலன் வகுப்பறையில் முதல் மாணவன்…

கரிகாலன் வகுப்பறையில் முதல் மாணவன்
பால்ராஜ் போர்க்களம் கையாளும் கதாநாயகன்
வீரமூட்டி எமைவளர்த்த தாயுமானவன்
இவன் விழி மூடும் வரை சற்றும் ஓயாதவன்

சாவுக்கும் அஞ்சாத போர் வீரனே
உன் மலரடி போற்றுகின்றோம் மாவீரனே

சாவுக்கும் அஞ்சாத போர் வீரனே
உன் மலரடி போற்றுகின்றோம் மாவீரனே

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கரிகாலன் வகுப்பறையில் முதல் மாணவன்