×

கரியபுலிகள் எரியும் திசையில் கவிதை எழுது கவிஞ்ஞனே..

கரியபுலிகள் எரியும் திசையில் கவிதை எழுது கவிஞ்ஞனே
உருகும் வரிகள் கரையும் வகையில் உணர்வை சொரிக கலைஞனே
உலகம் வியக்கும் காவியம் இது புலிகள் எழுதும் ஓவியம்
கரியபுலிகள் எரியும் திசையில் கவிதை எழுது கவிஞ்ஞனே

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கரிய புலிகள் எரியும் திசையில்