கரு வேங்கை ஆகிய காற்று வெகு தூரம் போனது நேற்று
சென்றாரே வென்றாரே இது ஒரு புலி வீரம்
அனுராத புரத்தினில் வாழும் பகை மீது இடியது வீழும்
என்றாரே சென்றாரே எரிந்தது பகை யாவும்
பல்லாண்டு காலம் பகை கொண்ட ஊரில்
எல்லாளன் வேர்கள் எழுந்தார்கள் நேரில்
நிலவு கூடவே நின்று பார்த்ததின் கவிதை சொன்னதம்மா
கரிய வேங்கைகள் எரியும் போதிலே அழுது நின்றதம்மா
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()
கரு வேங்கை ஆகிய காற்று வெகு தூரம் போனது நேற்று