×

கரும் புலியை பாடுவதால் கவிஞ்ஞன் ஆகிறேன்..

கரும் புலியை பாடுவதால் கவிஞ்ஞன் ஆகிறேன்
காலம் எல்லாம் அவரை பாடி உணர்வில் வேகிறேன்
எரிமலையின் தியாகத்தை தீ குச்சி காட்டிடுமா
காலத்தின் ஆழத்தை என் கவிதை அழந்திடுமா
அழுது அழுது அலைகள் வந்து கரையை சேருதே
தொழுது வைத்த பூக்களாக நுரைகள் பாருமே

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

 

 

கரும் புலியை பாடுவதால் கவிஞ்ஞன் ஆகிறேன்