கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்லவா
நான் கறுத்த வரி அணிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்லவா

வான் ஏரி வந்து பகைவன் குண்டை கொட்டினான்
பட்டினியால் எம் இனத்தை பாவி வாட்டினான்
மழழை கூட எங்கள் மண்ணில் மகிழ்வை இழந்தது
என்ன வாழ்வு என்று எங்கள் இனமே அழுதது
முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE
![]()