நண்பா நண்பா நலம் தானா நம்மவர் எல்லாம் சுகம் தானா

உங்கள் வியர்வையும் எங்கள் குருதியும் இணைந்தால் ஈழம் மீட்கலாம்

நமது வானில் நமது நிலவை நமது மண்ணில் நின்ற படியே பார்க்கலாம்
நின்ற படியே பார்க்கலாம்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
![]()