×

சொல்லில் அடங்காத கொடுமை சொல்லுகிறேன் கேளுங்கள்..

சொல்லில் அடங்காத கொடுமை சொல்லுகிறேன் கேளுங்கள்
சொல்லில் அடங்காத கொடுமை சொல்லுகிறேன் கேளுங்கள்
ரத்த மழையிலே நனையுதடா எங்கள் இன்னுயிர்த் தமிழீழம்
தமிழ் இனத்தை மறந்து வெறியாடுதடா சிங்கள மத வேழம்
நடுத்தெருவில் வைத்து பிடித்துத் தமிழ்ப் பெண்ணை கடித்து மகிழ்கிறான்
பாவி அட அடுத்த நொடியில் நஞ்சை குடித்து மரணத்தில் துடித்து விழுகிறாள் தேவி

முழுமையான பாடல்.. கீழே அழுத்தவும்….PFD FILE

சொல்லில் அடங்காத கொடுமை சொல்லுகிறேன் கேளுங்கள்