
பழந்தமிழர் கொண்டாடிய தைப்பொங்கல், 19ஆம் நூற்றாண்டின் நிழற்படம்.
பொங்கலின்போது பனங்கிழங்கினைப் பாருங்கள்!
கரும்பு போன்று பனங்கிழங்கும் பொங்கலின் போதான படையலின் ஒரு முகன்மைக் கூறு. பனங்கிழங்கினை மறவாதீர்!
முடியுமாயின் கருப்பட்டி (பனங்கட்டி)யினையும் பொங்கலுடன் சேருங்கள்!
தமிழரின் பண்பாடு மீள் எழட்டும்.
எல்லோருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்!