×

16.09.1987 இரண்டாம் நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட திலீபன் சிறுநீர் மட்டும் கழித்து விட்டு முகம் கழுவி தலைவாரிக் கொண்டார்.

16.09.1987  இரண்டாம் நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட திலீபன் சிறுநீர் மட்டும் கழித்து விட்டு முகம் கழுவி தலைவாரிக் கொண்டார்.

அனைத்து செய்தித் தாள்களையும் படித்து முடித்தார். இளைஞர்கள் பலர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்கள். தான் பேச விரும்புவதாக திலீபன் கூற அவரது நண்பர்கள். சக்தி விரையமாகிவிடும் என்று நண்பர்கள் மறுத்தார்கள் . இரண்டே நிமிடம் என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிட உரையாற்றினார். அன்று இரவும் தலைவர் பிரபாகரன் வந்து திலீபனைப் பார்த்தார் . பனிரெண்டு மணிக்கு உறங்கச் சென்றார் திலீபன்.

பயணம் தொடரும்…

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Day 2 இரண்டாம் நாள் முழு அறிக்கை .

In English

guest
1 Comment
Inline Feedbacks
View all comments