×

19.09.1987 ஐந்தாம் நாள் திலீபனால் இன்று எழவே முடியவில்லை. உடல் பயங்கரமாக வேர்த்துக் கொட்டியது .

19.09.1987 ஐந்தாம் நாள் திலீபனால் இன்று எழவே முடியவில்லை. உடல் பயங்கரமாக வேர்த்துக் கொட்டியது .

”சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்” என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்திய சமாதானப்படையினரின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். மக்கள் அவர் மீது கோபமாக இருந்தனர். திலீபனைச் சந்தித்துவிட்டு மேலிடத்தில் பேசுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

பயணம் தொடரும்…

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

 

 

Day 5 ஐந்தாம் நாள் முழு அறிக்கை

In English

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments