வரலாற்றில் இன்று: 1987-07-05
முதற்க்கரும்புலிதாக்குதல்
விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத் தின் புதிய பரிமாணமாக முதன் முதலாக நெல்லியடியில் அமைந்திருந்த சிறிலங்காபடைமுகாம் மீது கரும்புலிதாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. 05.07.1987இல் கரும்புலி கப்டன் மில்லர் இவ்வீர்சாதனையைப் படைத்து காவியமானார்