வரலாற்றில் இன்று: 1992-07-05
தமிழீழவிடுதலைப் புலிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
வெற்றிலைக்கேணியில் இருந்து ஆனையிறவுவரை ஒர் இராணுவவேலியை அமைக்கும் நோக்கோடு ‘பலவேகம்-2’ என்னும் படைநடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்ட போது 05.07.1992 அன்று சிறீலங்கா விமானப்படையின் வை-8 ரக விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.