×

2021-09-16

வரலாற்றில் இன்று: 2021-09-16

ON THE SECOND DAY, THILEEPAN WOKE UP AT FIVE IN THE MORNING, WASHED HIS FACE AND TURNED HIS HEAD.

Day 2: Thileepan woke up at five in the morning. Went to bathroom, washed his face and brushed his hair. He finished reading all the newspapers. Many of Thileepan´s friends read poetry. When Thileepan want to talk his friends denied because it would take Thileepan´s energy. He promised to talk only for two minutes and he only talked for two minutes. Also that night the national leader Prabhakaran came to see Thileepan. Thileepan went to bed at 12 o´clock.      The journey will continue …..

இரண்டாம் நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட திலீபன் சிறுநீர் மட்டும் கழித்து விட்டு முகம் கழுவி தலைவாரிக் கொண்டார்.

அனைத்து செய்தித் தாள்களையும் படித்து முடித்தார். இளைஞர்கள் பலர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்கள். தான் பேச விரும்புவதாக திலீபன் கூற அவரது நண்பர்கள். சக்தி விரையமாகிவிடும் என்று நண்பர்கள் மறுத்தார்கள் . இரண்டே நிமிடம் என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிட உரையாற்றினார். அன்று இரவும் தலைவர் பிரபாகரன் வந்து திலீபனைப் பார்த்தார் . பனிரெண்டு மணிக்கு உறங்கச் சென்றார் திலீபன்.  பயணம் தொடரும்…

1

Download WordPress Themes
Free Download WordPress Themes
Download WordPress Themes
Free Download WordPress Themes
udemy free download
download karbonn firmware
Download Best WordPress Themes Free Download
ZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=