×

2021-09-21

வரலாற்றில் இன்று: 2021-09-21

ஏழாவது நாள் இந்திய பத்திரிக்கைள் பல வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள்.

ஏழாவது நாள் இந்திய பத்திரிக்கைள் பல வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள். தனது இருண்டு போயிருந்த விழிகளைத் திறந்து பார்த்தார். அவர்கள் கேட்கும் கேள்வி திலீபனின் காதில் விழவில்லை. அவர்கள் சத்தமாக பேசவேண்டி இருந்தது. திலீபனின் குரலே மாறி கரகரவென இருந்தது. “எந்த முடிவும். நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும். இல்லையெண்டால். நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் கைவிடமாட்டன்.” என்றார்.

பயணம் தொடரும்…

DAY 7: MANY INDIAN NEWSPAPERS CAME TO SEE THILEEPAN.

Day 7: Many Indian newspapers came to see Thileepan. Thileepan opened his darkened eyes. Thileepan could not hear clearly the questions they were asked him. They spoke loud and Thileepans voice has changed: “Their decision has to be a good one. They have to write that they will fulfill the 5 demands of mine. If not I will not stop my hunger strike.”

The journey will continue …..

Premium WordPress Themes Download
Free Download WordPress Themes
Download Nulled WordPress Themes
Download Nulled WordPress Themes
online free course
download micromax firmware
Free Download WordPress Themes
lynda course free download