×

லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

17.08.1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி’ லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய (25) மாவீரர்களின்  29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

1.லெப்.கேணல் சிவாஜி (கிருஸ்ணன் சிறிக்குமார் – கொக்குவில், யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

2. மேஜர் றோயல் (சோமசுந்தரம் சோபராசா – தென்னமரவடி, திருகோணமலை)

வீரச்சாவு: 17.08.2008

3. மேஜர் அப்பன் (சின்னத்துரை ரவிக்குமார் – மட்டுவில், யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

4. மேஜர் பொழிலன் (துசி) (பத்மநாதன் பாலரட்ணம் – மைலிட்டி, யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

5. மேஜர் அருள்மணி (செல்லத்துரை சாந்தரூபன் – கரணவாய் , யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

6. கப்டன் மேனன் (இராஜதுரை சுந்தரேசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

7. கப்டன் கண்ணன் (பாரீஸ்) (கதிரவேல் பத்மசீலன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

8. கப்டன் தமிழ்மாறன் (பொன்னுத்துரை ரமணன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

9. லெப்டினன்ட் சிறீக்காந் (சந்திரசேகரம் சிறிதரன் – கொக்குவில், யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

10. லெப்டினன்ட் ஆதித்தன் (ஆனந்தன்) (முத்தையா சிறீகுமார் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

வீரச்சாவு: 17.08.2008

11. லெப்டினன்ட் சிவச்செல்வன் (கணபதிப்பிள்ளை கமலநாதன் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

வீரச்சாவு: 17.08.2008

12. லெப்டினன்ட் தமிழ்மறவன் (பத்திநாதன் ஜெயசீலன் – திருக்கேதீஸ்வரம், மன்னார்)

வீரச்சாவு: 17.08.2008

13. 2ம் லெப்டினன்ட் கனிவேந்தன் (இராசு தவாகரன் – கொழும்பு, சிறிலங்கா)

வீரச்சாவு: 17.08.2008

14. 2ம் லெப்டினன்ட் பைந்தமிழன் (சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன் – மண்டைதீவு, யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

15. 2ம் லெப்டினன்ட் நிரோயன் (பெனடிற் சிம்சன்ராஜ் – உருத்திரபுரம், கிளிநொச்சி)

வீரச்சாவு: 17.08.2008

16. 2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி (ரஞ்சன்) (முத்துச்சாமி செல்வா – கொழும்பு, சிறிலங்கா)

வீரச்சாவு: 17.08.2008

17.  2ம் லெப்டினன்ட் திருவருட்செல்வன் (விஜயன் சதீஸ் – பாலத்தோப்பூர், திருகோணமலை)

வீரச்சாவு: 17.08.2008

18. 2ம் லெப்டினன்ட் மாதங்கன் (நவரட்ணராசா செல்வக்குமார் – ஈவினை, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

19. 2ம் லெப்டினன்ட் திருவாசன் (தோமஸ் ஜெயராசா – செல்வபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு)

வீரச்சாவு: 17.08.2008

20. 2ம் லெப்டினன்ட் ஜனார்த்தனன் (நடராசசிங்கம் சுதர்சன் – புலோலி, யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

21. வீரவேங்கை கலியுகன் (பூரணசந்திரன் நவனந்தராஜ் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

வீரச்சாவு: 17.08.2008

22. வீரவேங்கை கரிகாலன் (பாலசிங்கம் கணேஸ் – புலோலி, யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

23. வீரவேங்கை பேரின்பன் (குமாரசாமி தர்மசீலன் – புதியகுடியிருப்பு, யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

25. வீரவேங்கை புத்தூரன் (கந்தசாமி பிரபாகரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

26. வீரவேங்கை தமிழன்பன் (பீற்றர் இம்மானுவேல் எமில்உதயந்தன் – நாரந்தனை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)

வீரச்சாவு: 17.08.2008

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments