
இது இன அழிப்பு இல்லை என்றால் ! வேறு எது இன அழிப்பு??
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள்.
01. யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டு அரங்கம்
02. யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைக்குழி
03. யாழ்ப்பாணம் – மிருசுவில் மனிதப் புதைக்குழி
04. கிளிநொச்சி – மனிதப் புதைக்குழி
05. கிளிநொச்சி – கணேசபுரம் மனிதப் புதைக்குழி
06. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி
07. முல்லைத்தீவு – 2 முல்லைத்தீவு மனிதப் புதைக்குழிகள்
08. மன்னார் – மன்னார் மனிதப் புதைக்குழி
09. மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி
10. குருநாகல் – நிகவரபிட்டிய மனிதப் புதைக்குழி
11. கம்பஹா – மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை
12. கம்பஹா – எஸ்செல்ல மனிதப் புதைக்குழி
13. கம்பஹா – வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைக்குழி
14. கொழும்பு – கோகந்தர மனிதப் புதைக்குழி
15. கொழும்பு – பொல்கொட எரி மனிதப் புதைக்குழி
16. மாத்தறை – அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைக்குழி
17. இறக்குவானை – சூரியகந்தை மனிதப் புதைக்குழி
18. மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி மனிதப் புதைக்குழி
19. மாத்தளை – மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைக்குழி
20. கண்டி – அங்கும்புர மனிதப் புதைக்குழி
21. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி
22. கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி
23. அரியாலை – சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி
~Semraj Chandrarajah
![]()