
“ஆரிவரோ”
கரும்புலிகள் நாள் – 2025 சிறப்பு வெளியீடு “ஆரிவரோ”
கப்டன் மில்லருடன் கரும்புலிகள் சகாப்தம் ஆரம்பமாகியது. என்றுமே உலகம் கண்டிராத – எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று, தமிழீழத்தில் உதயமாகிய, கந்தகம் சுமந்த கரியபுலிகளின் பேரிடிகளிற்குப் பின்னே எழுதப்பட்ட வீரவரலாற்றைக் கொண்டு வெளியீடு செய்யப்பட்ட “ஆரிவரோ” பாடல் இணைக்கப்பட்டுள்ளது.
வெளியீடு : வெளியீடுப்பிரிவு
அனைத்துலகத்தொடர்பகம்
![]()