
இதனால்தான் ”அவரை” மட்டும் ”தலைவர்” என்கிறோம்
அடக்கம், ஒழுக்கம், வீரம், பயனில சொல்லாமை, கடமையைக் கண்ணாகக் கருதுதல், இறப்பைத் தூசுபோலக் கருதுதல், அன்பு, குடும்பம், வாழ்க்கைத் துணை, இயற்கையை ஒன்றி வாழ்தல், இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் பக்குவம், அறம் போற்றுதல், மூடநம்பிக்கையை வெறுத்தல், அமைதி, பற்றற்று இருத்தல், எளிமை, நேர்மை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமை, சிந்தித்து செயலாற்றல், இன்பத்தைவிட ஒழுக்கத்திற்கு முதன்மை, புலன்களை அடக்குதல், எதற்கும் கலங்காத அமைதி, மேடை அடுக்குமொழி பேச்சுக்களில் பங்குகொள்ளாமை, அனைவரிடமும் எளிமையாகப் பழகுதல், காலத்தை வீணடிக்காமை, நீதி தவறாமை, ஒருவரின் செயலுக்கேற்ற பரிசையோ தண்டனையோ உடனுக்குடன் வழங்குதல், புகழ்ச்சியை வெறுத்தல், கூர்ந்து கவனித்தல், தூரநோக்கான பார்வை, தெளிந்த சிந்தனை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் செய்யவேண்டியதைச் செய்தல், தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபடாமை, குறிப்பாகப் பெண்களை மதித்தல், குழந்தைகளுக்காகக் குழந்தையாகவே மாறுதல்.

பட்டியலிட்டால் இந்த ஜென்மத்திலும் அது முடியாது!
இதனால்தான் ”அவரை” மட்டும் ”தலைவர்” என்கிறோம். ஏனைய அரசியல்வாதிகளைத் ”தறுதலைகள்” என்கிறோம்.
![]()