ஈழத் தமிழர்கள் மண் அல்லது கல்லால் கட்டப்பட்ட வீடுகளில் தமது வழிபாட்டுக்கென ஒரு பகுதியையும். இன்னொரு பகுதியில் தமது வயலில் உற்பத்தியானநெல்லைப் பாதுகாப்பாக வைப்பதற்காகவும் அமைக்கப்பட்ட சாதனமே கோர்க்காலி என அழைக்கப்பட்டது.