×

நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே

நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே
தலைவா எத்தனை துயர் வந்தும் உனை தேடுதே

நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே
தலைவா எத்தனை துயர் வந்தும் உனை தேடுதே

தமிழ் இனத்தின் தலை மகனே
எம் நிலையை பாராயோ
தடையதனை தீர்ப்பதற்கு
நீ வந்து சேராயோ
தேசத்தின் உயிர் காவலே உன் புலி முகம் தேடுகிறோம்
எம் பாசத்தின் உயிர் தோழனே உன் வீரத்தை பாடுகிறோம்

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே