×

பிரபாகரன் எங்கள் வழி காட்டி

பிரபாகரன் எங்கள் வழி காட்டி
பிரபாகரன் எங்கள் வழி காட்டி
தமிழர் தாய் மண்ணை காக்கின்றான் தமிழ்மானம் நிலை நாட்டி

புண்பட்ட தமிழீழ தாயின் கருப்பையில் புலியாக கருவானவன்
பொறுமை கடந்து பகைவர் நடுங்க புயலாக உருவானவன்

கண்பட்டு போகுமோ என்றேன்ற வையம் கருதும் புகழ் கொண்டவன்

களம் பாடும் புலவர்கள் உளம் துள்ள வரலாற்றில் பல நூறு களம் கண்டவன்

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….

பிரபாகரன் எங்கள் வழிகாட்டி