×

Muddi muddi paal kudikkum kannukuddi pola..

முட்டி முட்டி பால் குடிக்கும் கண்ணுகுட்டி போல
நாங்கள் தொத்திக்கிட்டு ஆடுவோமே மாமானோட தோழ
மாலகட்டி போனாக்க மாமன் மொறப்பாரு
பாட்டுக்கட்டி ஆடனுண்ணா பாத்துப் பாத்து சிரிப்பாரு
தலைவர் மாமா தாய் எனலாமா அவரோட  ஆரார நாளே இன்று
ஆடிப்பாடலாமா

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

முட்டி முட்டி பால் குடிக்கும் கண்ணுகுட்டி போல