
ஆட்டுக்கிடை கூடு …. ஆட்டுக் கிடை கூடு என்பது சிறிய ஆட்டுக்குட்டிகளை பாதுகாக்கும் ஒரு அமைப்பு. இதை நினைத்த இடத்திற்கு எடுத்து செல்ல முடியும். பனை ஓலைகளை கொண்டு அரைகோள வடிவத்தில் அமைக்கப்படும் இது நமது பாரம்பரிய எளிய அதே நேரத்தில் நுணுக்கமான தொழில் நுட்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதில் புதிய குட்டிகள் பாதுக்காப்படுவதுடன் இதன் அமைப்பு முறை தட்ப வெப்பநிலையையும் கட்டுப்படுத்துகிறது.
குளிர் நேரத்தில் கூட்டின் உள்ளே கதகதப்பகாவும் வெப்ப நேரத்தில் குளிச்சியாகவும் இருக்கும் ஒரு சிறப்புத் தன்மையை கொண்டது இந்த ஆட்டுக்கிடை கூடு. ஈழத்து வரலாறு