கோழிக்கூடு கோழிகளை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கூடு.
கோழிகளை வைத்து வளர்க்கும் இடத்தை கோழிக்கூடு என்று அழைப்பார்கள். கோழிகளை வளர்க்க மட்டுமல்ல, இரவில் மரநாய்களிடம் இருந்து அவற்றைப் பாதுகாக்கவும் கட்டப்பட்ட குடில்கள் போன்ற அமைப்பே கோழிக்கூடுகளாகும். கோழிகள் பொதுவாக கூடுகளில் முட்டைகளை இடும்.