ஈருவலி
தலைமயிருடன் ஒட்டியிருக்கும் பேன், ஈர் முதலான சிறு பூச்சிகளை
இலகுவாக எடுப்பதற்கு மரத்துண்டில் செய்யப்பட்ட ஒரு உபகரணம்.