அ
அகன் – உள்ளத்தன்
அஞ்சான் – அஞ்சாதவன், அச்சமற்றவன்
அஞ்சி – தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர்
அண்ணல் – தலைமைப்பண்புடைவன்
அத்தி – தமிழரசன் ஒருவனின் பெயர்
அப்பன் – மேலோன்
அம்பி – ஓடம்
அமுதன் – இனியவன், அமுதத்தையொத்தவன்
அமுது – இனிமை
அரசன் – வேந்தன்
அரசு – வேந்து
அரியன் – அருமையானவன், அரிபோன்றவன்
அருவி – நீரூற்று, மலையின்வீழ்புனல்
அலை – நீரலை, நீர்த்திரை
அழகன் – அழகானவன்
அழகு – எழில்
அறவன் – அறமுடையவன்
அறவோன் – அறமுடையவன்
அறிஞன் – அறிவுடையவன்
அறிவன் – அறிவுடையவன்
அறிவு – அறிவுடையவன்
அன் – ஆண்பால்ஈறு
அன்பன் – அன்புடையவன்
அன்பு – அன்புடைமை
ஆ
ஆளன் – ஆள்பவன்
ஆளி – ஆள்பவன்
ஆற்றல் – திறனுடையவன்
ஆற்றலன் – திறலன், திறலோன்
இ
இசை – புகழ், பண்
இசைஞன் – பாடகன்
இயன் – பின்னொட்டு
இன்பம் – உவகை, மகிழ்ச்;சி
இன்பன் – மகிழ்ச்சியுடையவன்
இனியன் – இனிமையானவன்
உ
உடையான் – உடையவன்
உரவோன் – உறுதியுடையவன்
உருவன் – உருவமுடையவன்
உழவன் – உழுபவன்
உறைவோன் – வாழ்பவன் – தங்குபவன்
ஊ
ஊரன் – ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்
ஊரான் – ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்
ஊரோன் – ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்
எ
எரி – நெருப்பு
எழிலன் – அழகன், எழுச்சியுடையவன்
எழிலான் – அழகன், எழுச்சியுடையவன்
எழிலோன் – அழகன், எழுச்சியுடையவன்
எழினி – தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர்
எளியன் – எளிமையானவன்
எளியோன் – எளிமையானவன்
ஏ
ஏந்தல் – மேலோன், தலைமைப்பண்புடையவன், உயர்ந்தோன்
ஏந்தி – மேலோன், தலைமைப்பண்புடையவன், உயர்ந்தோன்
ஏரன் – உழவன், அழகன், எழுச்சியுடையவன்
ஏறு – ஆண்புலி, ஆணரிமா, காளை
ஐ
ஐயன் – தலைமைப்பண்பினான், மேலோன்
ஐயா – தலைமைப்பண்பினான், மேலோன்
ஒ
ஒலி – ஓசை
ஒலியன் – ஒலிப்பவன்
ஒளி – வெளிச்சம்
ஒளியன் – ஒளியையுடையவன்
ஓ
ஓவியன் – சித்திரம்வரைபவன்
கடல் – பருமை, பெருமை, மிகுதி
கண்ணன் – கண்போன்றவன், கண்ணில்நிற்பவன்
கண்ணு – கண்போன்றவன், கண்ணில்நிற்பவன்
கணை – அம்பு
கதிர் – பகலவன், ஞாயிறு, சுடர்,கூலக்கதிர்
கதிரவன் – பகலவன், ஞாயிறு, சுடர்
கதிரன் – பகலவன், ஞாயிறு, கதிரவன், சுடர்
கதிரோன் – பகலவன், ஞாயிறு, கதிரவன், சுடர்
கரை – எல்லை
கலை – கல்;வி
கலைஞன் – கல்வியுடையவன்
கழியான் – கழிநிலத்தவன்
கனல் – நெருப்பு
கனி – பழம், இனிமை
கா
காடன் – காட்டிலுறைபவன், காடுடையான்
காரி – தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்
காவலன் – காப்பவன்
கி
கிழான் – உரிமையுடையவன்
கிள்ளி – தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்
கிளி – கிள்ளை
கீ
கீரன் – கழகப்புலவரொருவர் பெயர்
கு
குடிமகன் – குடிப்பிறப்புடையோன், குடிப்பிறந்தோன்
குமரன் – இளமையுடையவன், இளைஞன்
குரிசில் – உயர்ந்தோன், தலைவன், பெரியோன்
குளத்தன் – குளத்தையுடையவன்
குன்றன் – குன்றிலுறைபவன், குன்றையுடையவன், குன்றனையன், பெரியோன்
கூ
கூடலன் – கூடனிலத்தவன்
கூத்தன் – ஆடுபவன்
கே
கேழன் – நிறத்தன்
கேள்வன் – அன்பன், உறவினன், நண்பன்
கொ
கொடி – கொடி
கொடியோன் – கொடியையுடையவன்
கொழுந்து – சுடர், இளந்தளிர், இளமை, மென்மை
கொற்றவன் – வேந்தன், வெற்றியுடையவன், காவலன்
கொற்றன் – வெற்றியுடையவன்
கொன்றை – ஒருமரம்
கோ
கோ – வேந்தன்
கோடன் – மலையன்
கோதை – தமிழரசன் ஒருவன்பெயர், மாலை
கோமான் – அரசன், வேந்தன்
கோவன் – அரசன், வேந்தன்
கோன் – அரசன், வேந்தன்
சா
சந்தனம் – மணங்கமழ்மரம், மணச்சாந்து
சாந்து – சந்தனச்சாந்து
சாரல் – பக்கமலை
சான்றோன் – பெரியோன்
அன்பு, நாண், ஒப்புரவு,
கண்ணோட்டம் (அருள்), வாய்மை
ஆகிய ஐந்து குணங்களுடையவன் |
சீ
சீரன் – சிறப்புடையவன்
சீராளன் – சிறப்புடையவன்
சீரோன் – சிறப்புடையவன்
சு
சுடர் – ஒளி
சுடரோன் – ஒளியுடையவன்
சுனை – நீர்ச்சுனை
சுனையான் – நீர்ச்சுனையையுடையவன்
சூ
சூடன் – அணிந்தவன்
சூடி – அணிந்தவன்
செ
செந்தில் – ஓரிடப்பெயர்
செம்மல் – தலைமைப்பண்புடையவன்
செல்வன் – செல்வமுடையவன்
செழியன் – பாண்டியவரசர் குலப்பெயர்
சென்னி – சோழவரசர் குலப்பெயர்
சே
சேந்தன் – செம்மையானவன், சிவந்தவன்
சேய் – குழந்தை, சிவந்தவன்
சேரலாதன் – சேரர்குலப் பேரரசன் ஒருவன்பெயர்
சேரன் – சேரமன்னர் குலப்பெயர்
சோலை – பொழில்
சோலையன் – சோலையையுடையவன்
சோழன் – சோழவரசர் குலப்பெயர்
த
தகை – தகுதியுடையவன், தகைமையுடையவன்
தகையன் – தகுதியுடையவன், தகைமையுடையவன்
தங்கம் – தங்கம்
தங்கன் – தங்கம் போன்றவன், தங்கத்தையுடையவன்
தணலன் – நெருப்னையவன்
தணிகையன் – தணிகை என்னும் இடத்தைச்சேர்ந்தவன்
தம்பி – பின்பிறந்தவன், இளையவன்
தமிழ் – இனிமை, நீர்மை
தமிழன் – தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவன்
தலைவன் – முதன்மையானவன், முதல்வன்
தழலன் – நெருப்பனையன்
தழலோன் – நெருப்பனையன்
தனையன் – மகன்
தா
தாரான் – மாலையணிந்தவன்
தாரோன் – மாலையணிந்தவன்
தாளன் – முயற்சியுடையவன்
தானையன் – படையுடையவன்
தி
திண்ணன் – உறுதியுடையவன்
திருவருள் – அருளுடையவன்
திருவன் – செல்வமுடையவன்
திறத்தன் – திறமையுடையவன், தன்மையுடையவன்
திறல் – திறமையுடையவன்
திறலோன் – திறமையுடையவன், தன்மையுடையவன்
தீ
தீ – நெருப்பு
து
துணை – உதவி
துணைவன் – உதவுபவன், நட்பினன், துணைநிற்பவன்
துரை – மேலானவன்
துறை – துறைசார்ந்தவன்
துறைவன் – கடனாடன், நெய்தல்; நிலத்தவன், துறைசார்ந்தவன்
தூ
தூயவன் – தூய்மையானவன், பண்புடையோன்
தூயன் – தூய்மையானவன், பண்புடையோன்
தூயோன் – தூய்மையானவன், பண்புடையோன்
தெ
தெய்வம் – மேலோன்
தென்றல் – இளங்காற்று
தென்னவன் – தென்னாட்டவன், பாண்டியர் பெயர்
தென்னன் – தென்னாட்டவன், பாண்டியர் பெயர்
தே
தேவன் – மேலோன்
தேறல் – தேன்
தேன் – இனியவன், தேனனையவன்
தொ
தொடை – மாலை
தோ
தோணி – ஓடம்
தோழன் – தோழமையுடையவன், துணைவன்
தோன்றல் – தலைவன், மேலோன்
ந
நம்பி – ஆடவருட்சிறந்தவன்
நல்லன் – நல்லவன்
நல்லோன் – நல்லவன்
நன்னன் – தமிழ்ச்சிற்றரசன் ஒருவன் பெயர், நன்மையுடையவன்
நா
நாகன் – தமிழர் பண்டைக்குலப்பெயர்
நாடன் – நாட்டையுடையவன,; நாட்டைச்சார்ந்தவன்
நாவன் – நாவில் வல்லவன், சொல்வன்மையுடையவன்
நி
நிலவன் – நிலவுபோன்றவன்
நிலவு – நிலவுபோன்றவன்
நெ
நெஞ்சன் – உள்ளமுடையவன்
நெடியோன் – உயர்ந்தவன், பெரியோன்
நெறியன் – நல்வழிச்செல்வோன்
நே
நேயன் – அன்பன்
நேரியன் – நேர்மையானவன்
ப
பகலவன் – ஒளியுடையவன், ஞாயிறு
பகலோன் – ஒளியுடையவன், ஞாயிறு
பரிதி – ஒளியுடையவன், ஞாயிறு
பா
பா – பாட்டு
பாடி – பாடுபவன்
பாண்டியன் – முதற்றமிழரசர் குலப்பெயர்
பாரி – தமிழ்க்குறுனிலமன்னன்பெயர்(வள்ளல்)
பாவலன் – பாவில்வல்லவன்
பி
பித்தன் – ஊன்றிய உணர்வுடையவன்
பிள்ளை – பிள்ளை
பிறை – பிறைமதி
பு
புகழ் – மேன்மை
புகழன் – புகழுடையவன்
புகழோன் – புகழுடையவன்
புதியவன் – புதுமையானவன்
புரவலன் – காவலன், அரசன்
புலவன் – புலமையுடையவன்
பூ
பூவன் – மலர்போன்றவன்
பெ
பெரியன் – பெருமையுடையவன், உயர்ந்;தோன், சான்றோன்.
பே
பேகன் – தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர். |
பொ
பொருநன் – போர்செய்பவன், ஒப்பானவன்
பொருப்பன் – மலைநாடன், மலைபோன்றவன்.
பொழில் – சோலை
பொழிலன் – சோலையையுடையவன்
பொறை – பொறுமையுடையவன், சேரர்குலப்பெயர்
பொறையன் – பொறுமையுடையவன்
பொன்னன் – பொன்போன்றவன், பொன்னையுடையவன்
போ
போர் – அமர்
போரோன் – போர்செய்பவன், போர்க்குணமுடையவன்
ம
மகன் – ஆண்மகவு, ஆடவன்
மணி – மதிப்புடையவன், அழகுடையவன்
மதி – அறிவு, திங்கள், நிலவு
மருகன் – மரபினன், மருமகன்
மருதன் – மருதநிலத்தவன், வயலூரான்
மல்லன் – வீரன், போர்வலியன்
மலை – உறுதி, பெருமை
மலையன் – உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன்
மலையோன் – உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன்
மழவன் – இளமையானவன்
மள்ளன் – வலிமையுடையவன், இளைஞன், படைவீரன்
மறவன் – வீரன்
மன்னன் – அரசன்
மா
மா – செல்வம், பெருமை, வலி, அழகு
மாண்பன் – மாட்சிமையுடையவன்
மார்பன் – மார்பையுடையவன்
மாறன் – பாண்டியமன்னர் குலப்பெயர்
மான் – ஆண்பால் ஈறு
மானன் – மானமுடையவன்
மி
மின்னல் – ஒளி
மு
முகன் – முகத்தையுடையவன்
முகிலன் – முகில்போன்றவன்
முடி – தலைமை
முத்தன் – முத்துப்போன்றவன், முத்தையுடையவன்
முத்து – முத்துப்போன்றவன், முத்தையுடையவன்
முதல்வன் – தலைவன், முன்னவன்
முரசு – போர்முரசனையர், வெற்றிமுரசனையர்
முருகன் – அழகன்
முருகு – இளமை, அழகு
முறுவல் – நகையுணர்வுடையவன்
முறையோன் – நெறியுடையோன்
முனைவன் – முன்னவன், தலைவன், முதல்வன்
மெ
மெய்யன் வழுதி
மெய்யன் – உண்மையுடையவன்
மே
மேழி – கலப்பை (உழுபவன்)
மை
மைந்தன் – வீரமுள்ளவன், மகன், இளையவன்
மொ
மொழி – மொழி
மௌ
மௌவல் – முல்லை
யா
யாழோன் – யாழையுடையவன்
வ
வடிவேல் – கூர்வேல்
வண்ணன் – அழகன்
வரம்;பன் – எல்லையானவன்
வல்லவன் – ஆற்றலுடையோன்
வல்லோன் – ஆற்றலுடையோன்
வலவன் – ஆற்றலுடையோன்
வழுதி – பாண்டியர் குலப்பெயர்
வள்ளல் – வரையாது வழங்குபவன்
வளத்தன் – வளமுடையவன்
வளவன் – வளமுடையவன்
வா
வாகை – வெற்றி, வெற்றிமாலை
வாணன் – ஆற்றலுடையவன்
வாள் – வாளனையவன்
வி
வில் – வில்லனையவன்
வில்லவன் – வில்லனையவன்
வில்லோன் – வில்லனையவன், வில்லையுடையவன்
விழியன் – கண்ணழகுள்ளவன், கண்ணுடையவன்
விளம்பி – சொல்லுபவன்
விறல் – வீரம், வெற்றி
விறலன் – வீரன், வெற்றியன்.
விறலோன் – வீரன், வெற்றியன்
வீ
வீரன் – வீரமுள்ளவன், மறமுடையோன்
வெ
வெண்ணி – ஓரூர்
வெற்பன் – மலைநிகர்த்தவன், மலையுடையவன்
வெற்றி – வெற்றியடைதல்
வெற்றியன் – வெற்றியுடையன்
வென்றி – வெற்றியுடையன்
வென்றியன் – வெற்றியுடையன்
வே
வேங்கை – புலி
வேந்தன் – காவலன், அரசன்
வேல் – கூர்ங்கருவி
வேலன் – வேலையுடையவன்
வேலவன் – வேலையுடையவன்
வேலோன் – வேலையுடையவன்
வேள் – விரும்பப்படுபவன்
வேளிர் – தமிழ்க்குறுநிலமன்னர்; குலப்பெயர்
(சேரர்) |