ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்துத் தமிழப்பெயர்கள் பகுதி 1 |
Thamizh Names In English. |
|
|
1. தீரன் > வீர மிக்கவன் / திறமையானவன் |
1. Theeran |
2. மாறன் > அழகானவன் / அன்புக்குரியவன் |
2. Maaran |
3. வேலன் > வேலை ஏந்தியவன் / வேல் போன்ற கூரிய அறிவாளன் |
3. Velan |
4. ஏரன் > வான் போல் உயர்ந்தவன் / மேலானவன் |
4. Earon |
5. மாலன் > அன்பில் மழை போன்றவன்/ கரிய வண்ணத்தன் |
5. Maalan |
6. மாயோன் > அன்பில் மழை போன்ற மேலோன் / கரிய வண்ணத்தன் |
6. Maayon |
7. சேயோன் > கதிரவன் |
7. seyon |
8. பாரி > உலகம் போல் விரிந்தவன் / கொடையாளன் |
8. Parri |
9. ஓரி > தேன் போலும் இனியவன் |
9. Ori |
10. மதி > அறிவாளன்/ நிலவைப் போன்றவன் |
10. Mathi |
11. ஆலன் > ஆல மரம் போல் உறுதியானவன் |
11. Aalan |
12. கதிர் > ஒளியைப் போன்றவன் |
12. kathir |
13. ஊரன் > ஊரைச் சேர்ந்த உரிமையாளன் |
13. urran |
14. சேரன் > சேரனைப் போன்றவன் |
14. Cheran |
15. மேலன் > மேலானவன் |
15. Melan |
16. வாணன் > என்றும் வாழ்பவன் |
16.Vaannan |
17. வானன் > வான் போல் உயர்ந்தவன் |
17.Vaanan |
18. பூவன் > பூவைப் போன்றவன்ன |
18. Poovan |
19. தூயன் > தூய உள்ளத்தன் |
19. Thuuyan |
20. தூவன் > தூயவன் |
20.Thuuvan |
21. மறவன் > வீரன் |
21. Maravan |
22. மீனன் > மீன் போல் மின்னுபவன் / பாண்டியன் |
22. Meenan |
23. திறலன் > திறமை மிக்கவன் |
23. Thiralan |
24. தேயன் > நாட்டுக்குரியவன் / ஒளி வீசுபவன் |
24. Theyan |
25. நாடன் > நாட்டுக்குரியவன் |
25. Naadan |
26. ஒளியன் > ஒளி வீசும் அறிவாளன் |
26. Oliyan |
27. அறிவன் > அறிவாளன் |
27. Arivan |
28. புதியன் > புதிய சிந்தனையாளன் |
28. Puthiyan |
29. பதி > தலைவன் |
29.Pathi |
30. இனியன் > இனிய நெஞ்சன் |
30. Inniyan |
31. எழிலன் > அழகானவன் |
31. Ezhilan |
32. கணியன் > கணிக்கும் அறிவாளன் |
32. Kaniyan |
33. மணியன் > அழகானவன் |
33. Maniyan |
34. மணி > அழகன் |
34 .Mani |
35. அரி > அரிமா போன்றவன் |
35. Atee |
36. அரன் > அரம் போலும் அறிவுக் கூர்மையாளன் |
36. Atan |
37. எல்லன் > கதிரவன் |
37. Ellan |
38. எல்லோன் > கதிரவன் |
38. Elloan |
39. பகவன் > பகுத்து உணர்த்தும் அறிவாளன் |
39. Pagavan |
40. பகலன் > கதிரவன் |
40. Pagalan |
41. பேகன் > அருள் உள்ளம் கொண்ட பேகன் |
41. Pegan |
42. மேனன் > மேன்மைக்குரியவன் |
42. Menan |
43. நயனன் > அழகானவன்/ இனிய உரையாளன் |
43. Nayanan |
44. நல்லன் > நல்ல மனத்தன் |
44. Nallan |
45. நல்லான் > நல்ல உணர்வாளன் |
45. Nallaan |
46. நீரன் > நேர்மையானவன் / நீரைப் போலும் குளிர்ந்தவன் |
46. Neeran |
47. நேரன் > நேர்மையானவன் |
47. Neran |
48. ஆரன் > செம்மையான அறிவாளன் |
48. Aaran |
49. ஆகன் > ஆக்க மனம் கொண்டவன் |
49. Aagan |
50. ஆவன் > ஆகும் எண்ணம் கொண்டவன் |
50. Aavan |
51. ஏரகன் > வான் போல் உயர்ந்தவன் |
51. Eragan |
52. செவ்வன் > ஒழுங்கானவன் |
52. sevvan |
53. சேனன் > உயர்ந்தவன் / செம்மையானவன் |
53. senan |
54. செம்மல் > செவ்விய அறிவாளன் |
54. semmal |
55. வையன் > உலகுக்குரியவன் / கூரிய அறிவாளன் |
55. Vaiyan |
56. வளவன் > வளமானவன் |
56. Valavan |
57. வல்லன் > வலிமையானவன் |
57. Vallan |
58. வரணன் > கடலைப் போன்றவன் |
58. varanan |
59. வருணன் > கடலைப் போன்றவன் |
59. Varunan |
60. திண்ணன் > திண்மையான உள்ளத்தவன் |
60. Thinnan |
61. தென்னன் > தென் திசைக்குரிய பாண்டியன் |
61. Thennan |
62. பெரியன் > சிறந்தவன் |
62. Periyan |
63. அழகன் > அழகானவன் |
63. Azhagan |
64. அமுதன் > இனிமையானவன் |
64. Amuthan |
65. அணியன் > அழகானவன் |
65. Anniyan |
66. தெம்பன் > மன உறுதியானவன் |
66. Thempan |
67. நன்னன் > நன் மனம் கொண்டவன் |
67. Nannan |
68. நளினன் > அழகன் |
68. Nalinan |
69. சேந்தன் > சிவந்தவன் / காப்பானவன் |
69. Senthan |
70. வேங்கை > புலி போன்றவன் / வீரன் |
70. Vengai |
71. வெற்பன் > வெற்றியாளன் / மலையைப் போன்றவன் |
71. Vetpan |
72. வெற்றி > வெற்றியாய் விளங்குபவன் |
72. Vettri |
73. வென்றி > வெற்றியாளன் |
73. venri |
74. தொன்மன் > தொன்மைச் சிறப்பைக் கொண்டவன் |
74. Thonman |
75. கவினன் > அழகானவன் |
75. Kavinan |
76. மலையன் > மலைபோலும் உயர்ந்தவன் |
76. Malaiyan |
77. ஆளன் > ஆளுமை உடையவன் |
77. Aallan |
78. ஆதன் > உயிரைப் போன்றவன் / முதன்மையானவன் |
78.Aathan |
79. ஆற்றல் > வலிமை உடையவன் |
79. Aatal |
80. செக்கன் > செம்மையானவன் |
80. Sekkan |
81. செல்லன் > அன்புக்குரியவன் |
81. Sellan |
82. சிற்பன் > சிலையைப் போலும் நிலையானவன் |
82.Chitpan |
83. சின்னன் > இளையவன் |
83. chinnan |
84. தொகையன் > செல்வச் சிறப்பானவன் |
84. Thokaiyan |
85. ஓங்கல் > மலை போலும் உயர்ந்தவன் |
85. Ongkal |
86. உயிரன் > உயிரைப் போலும் சிறந்தவன் |
86. Uyiran |
87. கோவன் > அரசனைப் போன்றவன் |
87. Kovan |
88. கோளன் > குறிக்கோள் உடையவன் |
88. Kollan |
89. மெய்யன் > உண்மையானவன் |
89. Meiyan |
90. மிசையன் > மேலானவன் |
90.Mesaiyan |
91. மாணன் > மாண்புக்குரியவன் |
91. Maannan |
92. மானன் > பெருமன் |
92. Maanan |
93. நெடியோன் > உயர்ந்த மனம் உடையவன் |
93 .Nediyon |
94. நெடியன் > உயர்ந்த உள்ளத்தன் |
94. Nediyan |
95. ஐயன் > மேலான அறிவாளன் |
95. Aiyan |
96. நெறியன் > முறையானவன் |
96. Neriyan |
97. நின்றன் > சொல் மாறாத நெறியாளன் |
97. Ninran |
98. நீடன் > என்றும் இனியவன் |
98. Needan |
99. மனன் > நல்ல மனத்தன் |
99. Manan |
100. அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன் |
100. Akan |
101. அத்தன் > முதன்மையானவன் |
101. Aththan |
102. வியன் > வியப்புக்குரிய செயலாளன் |
102. Viyan |
103. வியலன் > விரிந்த உள்ளம் உடையவன் |
103. Viyalan |
104. விரியன் > விரிந்த நெஞ்சன் |
104 Viriyan |
105. வாரியன் > கடல் போலும் வளமை உடையவன் |
105. Vaariyan |
106. விசும்பன் > விண்ணைப் போலும் உயர்ந்தவன் |
106. Visumpan |
107. வெளியன் > விரிந்த உள்ளம் கொண்டவன் |
107. Veliyan |
108. எளியன் > எளிமையானவன் |
108. Eliyan |
109. சீரன் > சீர்மையான போக்குடையவன் |
109. Seeran |
110. சீரியன் > சீரிய பண்பாளன் |
110. Seeriyan |
111. தவன் > கொண்ட கொள்கையை நிறைவேற்றுபவன் |
111. Thavan |
112. தானன் > கொடுக்கும் மனம் உடையவன் |
112. Thaanan |
113. உலகன் > உலகம் போலும் விரிந்தவன் |
113.Ulagan |
114. நிறை > நிறைவான மனம் கொண்டவன் |
114. Nirai |
115. மறையன் > ஆழமானவன் |
115. Maraiyan |
116. குணன் > பண்பாளன் |
116. Kunan |
117. குன்றன் > மலை போலும் உறுதியானவன் |
117. Kunran |
118. அறன் > தூய நெஞ்சம் உடையவன் |
118. Aran |
119. அறவான் > தூய உள்ளத்தவன் |
119. Aravaan |
120. ஊங்கன் > எதிலும் முதன்மையானவன் |
120. Unggan |
121. ஓங்கன் > உயர்ந்தவன் |
121. Onggan |
122. ஓவன் > ஓவியம் போன்ற அழகன் |
122. Ovan |
123. பொற்பன் > பொன்னைப் போன்றவன் |
123. Potpan |
124. துய்யன் > தூய்மையானவன் |
124. Thuiyan |
125. உய்யன் > விடிவை உடையவன் |
125. Uiyan |
126. பண்பன் > பண்பாளன் |
126. Panpan |
127. தெய்வன் > கதிரவனைப் போன்றவன் |
127. Theivan |
128. நோற்பன் > உறுதியானவன் |
128. Noatpan |
129. நூலன் > நூலைப் போன்ற அறிவாளன் |
129. Noolan |
130. ஆயன் > ஆய்ந்த அறிவாளன் |
130. Aayan |
131. ஆவலன் > மிகுந்த ஈடுபாடுடையவன் |
131. Aavalan |
132. புகழன் > புகழுக்குரியவன் |
132. Pugazhan |
133. ஏறன் > ஏற்றம் உடையவன் |
133. Eran |
134. எழுவன் > எழுச்சிக்குரியவன் |
134. Ezhuvan |
135. யாழன் > யாழ் போலும் இசையாளன் |
135. Yazhan |
136. இன்பன் > இன்பம் விழைபவன் / இன்புறுத்துபவன் |
136. Inpan |
137. குழலன் > குழலிசை போலும் உள்ளத்தவன் |
137. Kuzhlan |
138. முனைவன் > முனைந்த அறிவாளன் |
138. Munaivan |
139. நீலன் > நீல நிறம் போல குளிர்ந்தவன் |
139. Neelan |
140. சாலன் > சால்புடையவன் |
140. Chaalan |
141. அமரன் > வீரன் |
141. Amaran |
142. சமரன் > போர் வீரன் |
142. Samaran |
143. சாரன் > கொள்கைச் சார்புடையன் |
143. Charan |
144. துணையன் > நன்மைக்குத் துணையாக விளங்குபவன் |
144. Thunaiyan |
145. தூணன் > தூண் போலும் துணையானவன் |
145. Thuunan |
146. வித்தன் > விதைபோலும் மூலவன் |
146. Viththan |
147. பணிவன் > பணிவானவன் |
147. Panivan |
148. பணியன் > பணிந்த மொழியாளன் |
148. Paniyan |
149. தக்கன் > தகுதியானவன் |
149. Thakkan |
150. தக்கான் > தகுதிப்பாடுடையவன் |
150. Thakkaan |
151. தகவன் > ஏற்புடையன் |
151. Thagavan |
152. செறிவன் > சிறந்த, செறிந்த சிந்தனையாளன் |
152. Cherivan |
153. பெரியன் > பெருமைக்குரியவன் |
153. Periyan |
154. தகையன் > தகைமைக்குரிய பெருமகன் |
154. Thagaiyan |
155. ஓரகன் > ஒரே குறிக்கோளை உடையவன் |
155. OOragan |
156. ஓரையன் > ஒரு நெறியாளன் / விண் மீன் போன்றவன் |
156. OOraiyan |
157. நாவன் > சொல்லாற்றல் உடையவன் |
157. Naavan |
158. நாவலன் > சொல் வன்மை உடையவன் |
158. Naavalan |
159. காவன் > காக்கும் காவலன் |
159. Kaavan |
160. காவலன் > காக்கும் தன்மையன் |
160. Kavalan |
161. காரி > காரிக் கோளைப் போன்றவன் |
161. Kaarri |
162. காளை > காளையைப் போல் திண்மையன் |
162. Kaalai |
163. விழுப்பன் > என்றும் நிலைத்த செயலைச் செய்பவன் |
163. Vzuppan |
164. ஞாலன் > உலகத்தைப் போலும் விரிந்தவன் |
164. Jaalan |
165. மன்றன் > தலைவன் |
165. Manran |
166. அகரன் > முதன்மையானவன் |
166. Akaran |
167. அகன் > ஆழ்ந்த உளத்தவன் |
167. Akan |
168. அகிலன் > உலகம் போல் அகன்ற மனத்தன் |
168. Ahilan |
169. அரவன் > கூரிய அறிவாளன் |
169. Aravan |
171. குயிலி > குயில் போலும் குரலைக் கொண்டவள் |
171. Kuyili |
172. குழலி > அழகிய கூந்தலை உடையவள் |
172. Kuzhali |
173. மல்லி > மல்லிகை மலர் போன்றவள் |
173. Malli |
174. மலர் > பூவைப் போன்றவள் |
174. Malar |
175. அல்லி > அல்லி மலர் போன்றவள் |
175. Alli |
176. மேழி > ஏர் போன்றவள் |
176. Mezhi |
177. சுடர் > சுடர் ஒளி போன்றவள் |
177. Sudar |
178 .நிலா |
178 Nila |
179.தாமரை |
179.Thaamarai |
180.விழி |
180. Vizhi |
181.கயல் |
181. Kayal |
182. சேல் |
182. Chel |
183.ஒளி |
183. Oli |
184இசை |
184. Esai |
185. தேன் > தேன் போலும் இனியள் |
185. Thenn |
186. பூவை > பூவைப் போன்றவள் |
186. Poovai |
187. பாவை > அழகிய பெண் |
187. Paavai |
188. வடிவு > அழகானவள்178. நிலா > நிலவைப் போன்றவள் |
188. Vadivu |
189. எழிலி > அழகியவள் |
189. Ezhizhi |
190. நங்கை > அழகிய பெண் |
190. Nangai |
191. மங்கை > பெண் |
191. Mangai |
192. அரசி > தலையானவள் |
192. Arasi |
193. கனி > கனி போலும் இனிமையானவள் |
193. kani |
194. மயில் > மயில் போலும் அழகியவள் |
194. Mayil |
195. மறத்தி > வீரமானவள் |
195. Maraththi |
196. வெயினி > தென்றலைப் போன்றவள் |
196.Veyini |
197. அன்பி > அன்புக்குரியவள் |
197. Anbi |
198. பண் > இசையானவள் |
198. Pann |
199. வாணி > என்றும் வாழ்பவள் |
199. Vaani |
200. நளினி > அழகிய தன்மை உடையவள் |
200. Nalini |
201. வள்ளி > வள்ளிக் கொடியைப் போன்றவள் |
201. Valli |
202. வல்லி > வன்மையானவள் |
202. Valli |
203. அமுதினி > அமிழ்தைப் போலும் இனியவள் |
203. Amuthini |
204. அழகி > அழகானவள் |
204. Azhaki |
205. நல்லி > நல்லவள் |
205. Nalli |
206. நகை > என்றும் சிரிப்பவள் / நகையைப் போன்றவள் |
206. Nagai |
207. முறுவல் > அழகிய சிரிப்பைக் கொண்டவள் |
207. Muruval |
208. ஒளிர் > ஒளி வீசுபவள் |
208. Olir |
209. மிளிர் > மினுக்கிடுபவள் |
209. Milir |
210. தளிர் > மென்மெயானவள் |
210. Thalir |
211. கலை > எழிலானவள் |
211. Kalai |
212. செவ்வை > ஒழுங்குடையவள் |
212. Sevvai |
213. செங்கை > சிவந்த கரத்தை உடையவள் |
213. Chengai |
214. மான்விழி > மான் விழியைப் போன்ற கண்ணை உடையவள் |
214. Maanvizhi |
215. சேல்விழி > சேல் மீன் போன்ற கண்ணை உடையவள் |
215. Chelvizhli |
216. செங்கொடி > சிவந்த கொடியைப் போன்றவள் |
216. Senkodi |
217. கோதை > அழகிய கூந்தலை உடையவள் |
217. Gothai |
218. கோவை > கோவைப் பழத்தைப் போலும் சிவந்தவள் |
218. Kovai |
219. அருளி > அருள் உள்ளங் கொண்டவள் |
219. Aruli |
220. அருளினி > அருள் தன்மை கொண்ட இனியவள் |
220. Arulini |
221. அகில் > அகிலைப் போலும் மணம் வீசுபவள் |
221. Akil |
222. முகிலி > வான் முகிலைப் போலும் மென்மையள் |
222. Mukili |
223. திங்கள் > நிலவைப் போலும் ஒளி வீசுபவள் |
223. Thinggal |
224. செவ்வி > செம்மையானவள் / தக்கவள் |
224. Sevvi |
225. மதி > நிலவைப் போன்றவள் |
225. Mathi |
226. பொன்னி > பொன்னைப் போன்றவள் |
226. Ponni |
227. தங்கம் > பொன்னைப் போன்றவள் |
227. Thangam |
228. வேண்மாள் > சீரிய அன்புக்குரியவள் |
228. Vennmaal |
229. தூயள் > தூய்மை எண்ணம் உடையவள் |
229. Thuuyal |
230. தூயவள் > தூய மனத்தினள் |
230. Thuuyaval |
231. இனியாள் > இனிய உள்ளத்தினள் |
231. Iniyaal |
232. இனி > இனிய மனத்தினள் |
232. Ini |
233. இனியள் > இனிய பண்புடையவள் |
233. Iniyal |
234. சிவலை > சிவந்தவள் |
234. Sivalai |
235. செவ்விழி > சிவந்த கண்ணையுடையவள் |
235. Sevvizhi |
236. செம்மாள் > செம்மை மகள் |
236. Semmaal |
237. புகழி > புகழை உடையவள் |
237. Pugazhli |
238. நவ்வி > மானைப் போன்றவள் |
238. Navvi |
239. பொன் > பொன் ஆனவள் |
239. Pon |
240. பொற்பு > பொன்னைப் போன்றவள் |
240. Potpu |
241. யாழினி > யாழிசை போன்றவள் |
241. Yazhini |
242. தென்றல் > தென்றல் காற்றைப் போன்றவள் |
242. Thendral |
243. அன்பினி > அன்புக்குரிய இனியவள் |
243. Anbini |
244. யாழி > யாழைப் போன்றவள் |
244. Yazhi |
245. மறத்தி > வீரம் உடையவள் |
245. Maraththi |
246. ஆயி > அறிவார்ந்த முதிர்ந்த பெண் |
246. Aiyi |
247. மாள் > அழகிய மகள் |
247. Marl |
248. வேல் > வேல் போன்ற கூரிய விழி உடையவள் |
248. Vel |
249. இன்மொழி > இனிய மொழி பேசுபவள் |
249. Inmozhi |
250. காந்தல் > ஈர்க்கும் மலர் |
250. Kanthal |
251. மென்மொழி > மென்மையான மொழி பேசுபவள் |
251. Menmozhi |
252. தீஞ்சுவை > தேன் போன்ற இனிய சுவை உடையவள் |
252. Theenchuvai |
253. திலகம் > ஒளி வீசும் புகழுக்குரியவள் |
253. Thilakam |
254. இலங்கி > ஒளி வீசுவது புகழ் பெறுபவள் |
254. Ilanki |
255. தண்டலை > குளிர்ந்த சோலையைப் போன்றவள் |
255. Thandalai |
256. அருவி > அருவி போலும் குளிர்ந்தவள் |
256. Aruvi |
257. பூஞ்சோலை > பூக்கள் நிறைந்த சோலையைப் போன்றவள் |
257. Punchcholai |
258. திருவிழி > பெருமைக்குரிய விழியை உடையவள் |
258. Thiruvizhi |
259. திருமொழி > பெருமைக்குரிய மொழியைப் பேசுபவள் |
259. Thirumozhi |
260. திருநுதல் > பெருமைக்குரிய நெற்றியை உடையவள் |
260. Thirunuthal |
261. ஒண்மை > ஒளியைப் போன்ற அறிவையுடையவள் |
261. Onnmai |
262. நுதலி > அழகிய நெற்றியை உடையவள் |
262. Nuthali |
263. நாவினி > இனிய பேச்சாற்றல் உடையவள் |
263. Naavini |
264. முல்லை > முல்லைப் பூ போன்றவள் |
264. Mullai |
265. சாந்தி > சந்தன மணம் போன்றவள் |
265. Shanthi |
266. சாந்தினி > சந்தன மணம் போன்றவள் |
266. Shanthini |
267. மாண்மொழி > பெருமைக்குரிய மொழி உடையவள் |
267.Mannmozhi |
268. கன்னி > இளைமையானவள் |
268. Kanni |
269. மண்ணி > பொருத்தம் உடையவள்/ மண்ணுக்குரியவள் |
269. Manni |
270. மின்னி > மின்னுபவள் |
270. Minni |
271. மின்னல் > மின்னலைப் போன்றவள் |
271. Minnal |
272. கன்னல் > கரும்பைப் போன்ற இனியவள் |
272. Kannal |
273. கனலி > தீமையைக் கண்டு கனல் போல் சுடுபவள் |
273. Kanali |
274. தழல் > தீமையைக் கண்டு தழல் போல் எரிபவள் |
274. Thazhal |
275. தணலி > தீமையைக் கண்டு தணல் போல் சுடுபவள் |
275.Thanali |
276. கயல் > கயல் மீனைப் போன்றவள் |
276. Kayal |
277. தேறல் > தேன் போல் இனிப்பவள் |
277. Theral |
278. தெளிதேன் > தெளிந்த தேனைப் போன்றவள் |
278. Thelitheen |
279. தூவி > வெள்ளை இறகினைப் போன்ற தூயவள் |
279. Thuuvi |
280. செம்மை > வெவ்விய ஒழுங்குடையவள் |
280. Semmai |
281. அம்மை > அழகியவள் |
281. Ammai |
282. பனி > பனி போல் குளிர்ந்தவள் |
282. Pani |
283. புகழி > பலரால் போற்றப்படுபவள் |
283. Pugazhi |
284. மீனாள் > மீனைப் போலும் மின்னுமவள் |
284. Meenal |
285. தேனாள் > தேனைப் போன்றவள் |
285. Thenal |
286. இமை > இமையைப் போலும் காப்பவள்/ உயர்ந்தவள் |
286. Imai |
287. மகிழி > என்றும் மகிழ்பவள் |
287. Makizhi |
288. வெண்பா > வெண்பாவைப் போன்ற சுவையள் |
288. Vennpaa |
289. மான் > மானைப் போன்றவள் |
289. Maan |
290. மெய்மை > மெய்த்தன்மை உடையவள் |
290. Meimai |
291. மெய்யாள் > உண்மையானவள் |
291. Meyyaal |
292. மெய் > உண்மைத் தன்மையள் |
292. Mei |
293. பொன்மை > பொன்னைப் போல் ஒளிர்பவள் |
293. ponmai |
294. பொன்னாள் > பொன்னைப் போன்றவள் |
294. Ponnaal |
295. பூவாள் > பூவைப் போன்றவள் |
295. Puvaal |
296. மெல்லி > மென்மையானவள் |
296. Melli |
297. கொடி > கொடியைப் போலும் மென்மையானவள் |
297. Kodi |
298. கொவ்வை > கொவ்வைப் பழம் போல் சிவந்தவள் |
298. Kovvai |
299. தென்னாள் > தெற்குத் திசைக்குரியவள் |
299. Thennaal |
300. தென்னள் > தெற்குத் திசையள் |
300. Thennal |
301. தண்ணல் > குளிர்ந்தவள் |
301. Thannal |
302. ஆதி > முதன்மையானவள் |
302. Aathi |
303. அவ்வை > பெருமைக்குரிய பெண் |
303. Avvai |
304. தமிழி > தமிழைப் போன்றவள் |
304. Thamizhi |
305. இமிழ் > அலையோசை / இனிய ஓசை |
305. Imizh |
306. குமரி > இளமையானவள் |
306. Kumari |
307. பூவிதழ் > பூவின் இதழைப் போன்ற மென்மையானவள் |
307. Puvithazh |
308. பூவனம் > பூஞ்சோலை |
308. Poovanam |
309. பூங்கனி > பூவைப் போல கனியாள் / |
309. Poongkani |
310. பூவணி > பூக்களின் அணி |
310. Puvani |
311. இன்பா > இனிய பாவினைப் போன்றவள் |
311. Inpa |
312. தீங்கனி > இனிமையுடைய கனியைப் போன்றவள் |
312. Thengkani |
313. மாங்கனி > மாங்கனியைப் போன்றவள் |
313. Maangkani |
314. செங்கனி > சிவந்த கனியைப் போன்றவள் |
314. Sengani |
315. அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள் |
315. Akavi |
316. பெற்றி > எல்லாச் சிறப்பும் பெற்றவன் |
316. Pettri |
317. பொன்னன் > பொன்னைப் போன்றவன் |
317. Ponnan |
318. தங்கன் > தங்கமானவன் |
318. Thankan |
319. வண்ணன் > அழகான வண்ணத்தன் |
319. Vannan |
320. நிறன் > நிறமுள்ள அழகன் |
320. Niran |
321. கெழுவன் > நிறம் மிகுந்த அழகன் |
321. Kezhuvan |
322. வாரியன் > பெருங்கடல் போல் வளம் உள்ளவன் |
322. Vaariyan |
323. பரவன் > பரந்த மனம் உள்ளவன் |
323. Paravan |
324. ஆழியன் > ஆழமான மனம் அறிவு உள்ளவன் |
324. Aazhiyan |
325. விரியன் > விரிந்த மனம் உள்ளவன் |
325. Viriyan |
326. விழுப்பன் > அழியாத புகழுடையவன் |
326. Vizhuppan |
327. மீனன் > மீன் கொடியுடைய பாண்டியன் |
327. Meenan |
328. வேயன் > வேந்தன் |
328. Veyan |
329. திருமான் > பெருமைக்குரியவன் |
329. Thirumaan |
330. புரவன் > பேணிப் பாதுகாப்பவன் |
330. Puravan |
331. புதுவன் > புதிய சிந்தனையாளன் |
331. Puthuvan |
332. பரிதி > கதிரவன் |
332. Parithi |
333. நெறியன் > ஒழுங்கானவன் |
333. Neriyan |
334. காரன் > கரியன்/ உணர்ச்சியுள்ளவன் |
334. Kaaran |
335. வேயோன் > மணிமுடி தரித்த வேந்தனைப் போன்றவன் |
335. Veyon |
336. காரோன் > கார் முகில் போன்றவன் |
336. Kaaron |
337. செம்பன் > செந்தன்மையன் |
337. Sempan |
338. சேம்பன் > செந்தன்மையுள்ளவன் |
338. Sempan |
339. சேவன் > செந்தண்மையாளன் |
339. Sevan |
340. சேகன் > செந்தன்மையாளன் |
340. Segan |
341. நீரியன் > நீர் போல் குளிர்ந்த வன்/ நேர்மையானவன் |
341. Neeriyan |
342. நந்தன் > நட்புறவானவன் |
342. Nanthan |
343. தேனன் > தேன் போன்ற இனியமையன் |
343. Thenan |
344. நிரையன் > நேர்மையானவன் |
344. Nitaiyan |
345. நிறையன் > நிறைந்த உள்ளம் உள்ளவன் |
345. Niraiyan |
346. தகையன் > பெரும்பண்புடையவன் |
346. Thakaiyan |
347. தாதன் > முந்தையன் |
347. Thaathan |
348. தத்தன் > மூத்தவன் |
348. Thathan |
349. தக்கன் > தகுதியானவன் |
349. Thakkan |
350. கொற்றன் > அரசனைப் போன்றவன் |
350. Kottan |
351. காழன் > உறுதி வாய்ந்தவன் |
351. Kaazhan |
352. கனகன் > பொன்னைப் போன்றவன் |
352. Kanagan |
353. உறவன் > உறவாய் விளங்குபவன் |
353. Uravan |
354. ஊரன் > ஊரைச் சார்ந்தவன் |
354. Uuran |
355. எழினி > முகில் போன்றவன் |
355. Ezhini |
356. அணவன் > நெருங்கிய தன்மையன்; பொது உறவினர் |
356. Anavan |
357. அணன் > நெருங்கிய அன்பின் தன்மையின் |
357. Anan |
358. அண்டன் > அண்டன் போல் விரிந்த மனத்தன் |
358. Anndan |
359. அந்தணி > அகம் தணித்தவன் |
359. Anththani |
360. அண்ணல் > மேலானவன் |
360. Annnal |
361. முதலன் > முன்னே இருப்பவன் |
361. Muthalan |
362. முதல்வன் > தலைமையாக இருப்பவன் |
362. Muthalvan |
363. அதிகன் > மேலானவன் |
363. Athikan |
364. அரணன் > அரணானாக விளங்குபவன் |
364. Arannan |
365. அரண் > பாதுகாப்பாக விளங்குபவன் |
365. Aran |
366. ஈழன் > ஈழத்திருமகன் |
366. Eezhan |
367. ஈழவன் > ஈழத்தைப் போற்றுபவன் / சார்ந்தவன் |
367. Eezhavan |
368. செம்பன் > செந்நிறமானவன் |
368. Sempan |
369. செம்பகன் > செம்மை அகத்தவன் |
369. Sempagan |
370. வாகையன் > வெற்றி ஈட்டியவன் |
370. Vagaiyan |
371. தமிழவன் > தமிழுணர்வன் |
371. Thamizhavan |
372. தாயகன் > தாய் நாட்டு உணர்வுடையவன் |
372. Thaayakan |
373. வேந்தன் > மாமன்னன் ( வேய் > வேய்தோன் > வேந்தன்) |
373. Venthan |
374. வேங்கை > வேங்கைப் புலி போன்றவன் |
374. Vengai |
375. புயலன் > புயல் வேகம் உடையவன் |
375. Puyalan |
376. புயலவன் > புயலைப் போன்றவன் |
376. Puyalavan |
377. ஏந்தி > ஏந்துபவன்/ பொறுப்புகளை தாங்கி வாழ்பவன் |
377. Eenthi |
378. ஏந்தன் > உயர்ந்து வாழ்பவன் / தாங்கி நிற்பவன் |
378. Eenthan |
379. ஏந்தல் > பெருமைக்குரியவன் |
379. Eenthal |
380. மணி > அழகன் |
380. Mani |
381. மதி > அறிவாளன் |
381. Mathi |
382. முத்து > முத்துமணியைப் போன்றவன் |
382. Muththu |
383. வாணன் > நெடிது வாழ்பவன் |
383. Vaanan |
384. ஓவியன் > அழகு ஓவியம் போன்றவன் |
384. Oviyan |
385. நம்பி > நம்பகம் உடைவன் / நம் அன்பன் |
385. Nambi |
386. கவரன் > கவரும் தன்மையன் |
386. Kavaran |
387. மொழியன் > நல்லதை உரைப்பவன்/ செம்மையானவன் |
387. Mozhiyaan |
388. ஊழி > காலங் கடந்தும் நிலைப்பவன் |
388. Uuzhi |
389. கோ > அரசன் |
389. Ko |
390. கோன் > அரசன் |
390. Kon |
391. எழில் > அழகன் |
391. Ezhil |
392. அண்ணல் > மேன்மையானவன் |
392. Annnal |
393. பரிதி > சூரியனைப் போன்றவன் |
393. Parithi |
394. தேறன் > தேனைப் போன்ற இனியவன் |
394. Theran |
395. தெளியன் > தெளிந்தவன் |
395. Theliyan |
396. தேரன் > தேரியவன் |
396. Theran |
397. வேள்> வேட்கையுடையவன் / உழவன் |
397. Verl |
398. வளன் > வளம் பொருந்தியவன் |
398. Valan |
399. உரன் > உரம் வாய்ந்தவன் |
399. Uran |
400. பரன் > விரிந்தவன் |
400. Paran |
401. மறன் > வீரன் |
401. Maran |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|