×

Kadal thannil alaimethil kaavipadi

கடல் தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவி ஆழ சென்றவரே
உங்கள் உடல் இன்றி உயிர் இன்றி ஓலியோடு ஒலி கேட்டு
எமை ஏங்க வைத்தவரே எமை ஏங்க வைத்தவரே

கடல் தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவி ஆழ சென்றவரே
உங்கள் உடல் இன்றி உயிர் இன்றி ஓலியோடு ஒலி கேட்டு
எமை ஏங்க வைத்தவரே எமை ஏங்க வைத்தவரே

இனம் பாடும் தமிழ் இங்கே உமை நாடி வரும் போது
அலை வந்து போனதடா மக்கள் உயிர் ஆழ தமிழீழம்
உருவாகும் வரை நீங்கள் எருவாகிச் செல்வதடா
எருவாகி செல்வதடா

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

ஓலம் கேட்டதா அலை