×

Sinna sinna kudukaddi naam eruntha

சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர்பி்ரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால் நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும் செய்வதறி யாதிருந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும் செய்வதறி யாதிருந்தோம்
விடுதகலக்கு நாம் கொடுதத விலையிது எங்கள்
தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….

சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர்பிரிந்தோம்