×

Adampan kodiyum thirandal medukku..

ஆடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
அறிவோம் அறிவோம் அடிடா உடுக்கு
ஆயுத பலமே வாழ்வின் மிடுக்கு
ஆணலாய் எழுந்து அடிடா உடுக்கு
பிரபாகரனே தமிழின் மிடுக்கு
உணர்பு பொங்க அடிடா உடுக்கு
பிறந்த மண்ணே மண்ணின் மிடுக்கு
உறுதி சொல்லி அடிடா உடுக்கு

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

உடுக்கை அடிச்சு உடுகை அடிச்சு