
நடந்த கதை சொல்லம்மா நந்திக்கடலம்மா
நாங்க கிடந்த கிடை யாவையும் கண்டவ நீயம்மா
அம்மா அம்மா இன்னும் சோகம் ஆறலயோ
அம்மா அம்மா இன்னும் தாகம் ஆறலயே
விழி வேர்க்கும் பொழுதாக வாழ்வை கடக்கிறோம்
எந்த வலியேதும் தெரியாமல் நாளை களிக்கிறோம்
சொல்லம்மா மௌனம் ஏனம்மா
சொல்லம்மா தரும் சாட்சியே நீயம்மா
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
நடந்த கதை சொல்லம்மா நந்திக்கடலம்மா