
அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே
வீரத்தின் பிள்ளை இறப்பது இல்லை இதை நீ மறக்காதே
தலைவர்க்கு துணையாக வேண்டும்
தமிழீழம் மலர்ந்தாக வேண்டும்
மறுபடியும் உன் மகனாய் பிறந்திட வேண்டும்
மறுபடியும் மண் மகனாய் இறந்திட வேண்டும்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….