
அன்னைத் தமிழ் பூமி அழிவு பூமி ஆனதோ
இன்பத் தமிழ் பூமி இடியழிந்து போவதோ
உள்ளத்தின் சாபம் இங்கே நான்பாடும் ராகம்
எம் மக்களின் அவலம் மீது யார் செய்த பாவம்
உள்ளத்தின் சோகம் இங்கு நான்பாடும் ராகம்
எம் மக்களின் அவலம் மீது யார் செய்த பாவம்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE
அன்னைத் தமிழ் பூமி அழிவு பூமி ஆனதோ