×

Engal tamilila mannil kal vaikum pon..

எங்கள் தமிழீழ மண்ணில் கால் வைக்கும் பொன் நாள் எந்நாளோ
எங்கள் தலைவன் ஈட்டிய வெற்றியில் இன்பம் காண்பது எந்நாளோ

அந்நாளே எங்கள் திருநாள் அதுவரை இல்லைப் பெருநாள்
அந்நாளே எங்கள் திருநாள் அதுவரை இல்லைப் பெருநாள்

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

எங்கள் தமிழீழ மண்ணில் கால் வைக்கும் பொன் நாள் எந்நாளோ