×

Kann mudithukum enthan thola

கண் மூடித்தூங்கும் எந்தன் தோழா
கல்லறை திறந்து கொஞ்சம் வாடா

காலாற நடந்து செல்வோம் தெருவில்
தோழோடு இல்லை எந்தன் அருகில் நீ

அரும்பு மீசை சிரிப்பைக்காண எந்தன் விழிகள் தேடுது
விரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் கழுத்தில் ஆடுது

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

கண்முடித் தூங்கும்