×

Maankiliyum marankothiyum kodu thirumpa…

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்ப தடையில்ல
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல்ல

சிங்களவன் படைவானில் நெருப்பை அள்ளிச் சொரியுது
எங்களுயிர் தமிழீழம் சுடு காடாய் எரியுது

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE