×

Neelakadale vanthu mernithodum kattru…

நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று -வான்
மீதுநிலா பால்சொரியும் நேரம் வலையேற்று
ஈழக்கடல்மீதில் எங்கும் இன்பநிலை ஆச்சு -அலை
ஏறிவந்து கொன்றபகை இன்று தொலைந்தாச்சு..
ஆ …ஆ ….. ஆ

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

நீலக்கடலேறி வந்து மேனி தொடும் காற்று

நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று