×

Pinchu vanthile engal ullam aluthathu..

பிஞ்சு வயதிலே எங்கள் உள்ளம் அழுதது
வஞ்சமில்லா எங்களுக்கு வாழ்வு கசந்தது
துள்ளி ஓடும் பருவத்திலே துவண்டுகின்றோம் நாம்
பள்ளி செல்ல வசதியின்றி நொந்துகின்றோம்

பிஞ்சு வயதிலே எங்கள் உள்ளம் அழுதது
வஞ்சமில்லா எங்களுக்கு வாழ்வு கசந்தது
துள்ளி ஓடும் பருவத்திலே துவண்டுகின்றோம் நாம்
பள்ளி செல்ல வசதியின்றி நொந்துகின்றோம்

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

பிஞ்சு வயதிலே எங்கள் உள்ளம் அழுதது