×

Vanathil nilavu theri varum…

வானத்தின் நிலவு தேறி வருது
வாசலில் மகனே நீ இல்லை
நீ ஆடிய தொட்டிலும் பாடிய முற்றமும்
தேடுது மகனே நீ இல்லை
தேடுது மகனே நீ இல்லை

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

வானத்தின் நிலவு தேறி வருது