×

Vanuyarntha kaddinile nalirunthu padukiran…

வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகின்ற
வயல் வெளிகள் மீது கேட்குமா இது வல்லவெளி தாண்டி போகுமா

வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகின்ற
வயல் வெளிகள் மீது கேட்குமா இது வல்லவெளி தாண்டி போகுமா

நானை ஒரு குண்டு ததைத்து
நெஞ்சில் துளை போடக் கூடும்
ஆளை கொல்லும் நஞ்சைக் கூட
அள்ளித்தின்று சாகக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ
எனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகின்ற